எட்டாத உயரத்திற்கு செல்லும் பாக்கியா! பரிதாபமாக நிற்கும் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் வாக்கிங் சென்ற கோபிக்கு பாக்கியாவை பார்த்து பொறாமை பொங்கி எழுந்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவிற்கு கிடைத்த அடுத்த அதிர்ஷ்டம்! புள்ளப்பூச்சி மாதிரி இருந்தாளே! குடிபோதையில் புலம்பும் கோபி
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
கோபி தனது கம்பெனி கைவிட்டு சென்றதால் தினமும் குடித்து வருகின்றார். இதனால் அவர் மீது குடும்பத்தினர் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளியே வாக்கிங் சென்ற கோபியை அவரது தந்தை கண்டித்துள்ளார். பின்பு பாக்கியாவை சிலர் வாக்கிங் சென்ற இடத்தில் பார்த்து பாராட்டி வருகின்றனர். இதனை அவதானித்த கோபி பொறாமையில் பொங்கி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |