Google pay இன் புதிய அப்டேட்; இனி மின்சார கட்டணத்தையும் கட்டிக்கொள்ளலாம்
Google pay இல் தற்போது ஒரு புதிய ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இனி Google pay இல் மின்சார கட்டணம், வாடகை பணம் மற்றும் டிவி கட்டணத்தை இலகுவாக செய்துக்கொள்ளலாம்.
யாருக்கெல்லாம் இந்த வசதி
இந்தியாவில் பெரும்பாலன மக்கள் Google pay பயன்படுத்தி வருகின்றார்கள்.
தற்போதைய ஒரு அப்டேட்டில் யாருக்கெல்லாம் அதை பயன்படுத்த முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, android மற்றும் iOS சாதனங்களில் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
இதற்கு Google pay account இருந்தால் போதும்.
அதில் Discover page என்ற option ஐ கிளிக் செய்து, split an expense option கிளிக் செய்து பணத்தை செலுத்திக்கொள்ள வேண்டும்.
பில் கட்டணத்திற்கு தனியாக ஒரு பெயரிட்டு கட்டணத்தில் பங்கு கொள்ளும் நபர்களை தனியாக தேர்வு செய்து,send request ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
மேலும் யாருக்கெல்லாம் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பார்க்க bill details option ஐ கிளிக் செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்.