கூகுள் நிறுவனம் செய்த பெரிய தவறிற்காக ரூ.26 ஆயிரம் கோடி இழப்பீடு: நடந்தது என்ன ?

Google
By Pavi Nov 03, 2024 09:30 PM GMT
Report

 கூகுள் நிறுவனம் 15 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின் இங்கிலாந்து தம்பதிக்கு 26,172 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பூமி இறுதிக்கட்டத்தை நெருங்கிறதா? விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பூமி இறுதிக்கட்டத்தை நெருங்கிறதா? விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கூகுள் நிறுவனம் செய்த தவறு

சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தம்பதியினர் கூகுளுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தனர். பல போராட்டங்களுக்கு பின் கிட்டதட்ட 15 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் இப்போது அத்தம்பதிக்கு பலன் கிடைத்துள்ளது.

கூகுள் நிறுவனம் செய்த பெரிய தவறிற்காக ரூ.26 ஆயிரம் கோடி இழப்பீடு: நடந்தது என்ன ? | Google Fined 26 Crore Legal Battle With Uk Couple

இந்த இங்கிலாந்தை சேர்ந்த தம்பதி சிவான்- ஆடம் ராஃப். இவர்கள் தாங்கள் பார்த்து வந்த வேலையை விட்டு விலகி, 'ஃபவுண்டெம்' (Foundem) என்ற விலை ஒப்பீட்டு இணையதளத்தை 2006இல் சொந்தமாக தொடங்கினர்.

இதன் பின்னர் கூகுளில் "விலை ஒப்பீடு" மற்றும் "ஷாப்பிங்" போன்ற முக்கிய சொற்களுக்கான தேடல்களை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவில் இவர்களுக்கு எதுவும் கிடைக்காமல் மாறாக அதிர்ச்சி தான் பதிலாக வந்துள்ளது.

இதன் காரணம் கூகுளில் ஃபவுண்டெம் வலைத்தளம் மோசமான வீழ்ச்சி அடைந்துள்ளது. கூகிளின் தானியங்கி ஸ்பேம் வடிகட்டி (spam filter) விதித்த அபராதத்தால் இவர்களுடைய வலைதள பக்கம் எதிர்பாராத வீழ்ச்சியை அடைந்துள்ளது.

கூகுள் நிறுவனம் செய்த பெரிய தவறிற்காக ரூ.26 ஆயிரம் கோடி இழப்பீடு: நடந்தது என்ன ? | Google Fined 26 Crore Legal Battle With Uk Couple

இந்த நிலையில் அந்த தம்பதி எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே அவர்களின் தளத்தை கூகுள் மதிப்பிட்டது. இதற்கான சரியான காரணத்தை அறியாத அந்த தம்பதியினர் தங்கள் வலைதளத்தில் ஏதேனும் பிழை இருக்கலாம் என நினைத்துள்ளனர்.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூட கூகுள் அபராதத்தை நீக்கவில்லை. இதனால் ஃபவுண்டெமின் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்தனர். ஆனால் கூகுள் அல்லாத மற்ற தேடுபொறிகள் (search engines) ஃபவுண்டெமை சாதாரணமாக இயங்கியது.

ஆனால் ஃபவுண்டெம் நிறுவனர்கள் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த அந்த தம்பதியினர் 2010ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஆணையத்தை வழக்கு தொடர்ந்தனர்.

கூகுள் நிறுவனம் செய்த பெரிய தவறிற்காக ரூ.26 ஆயிரம் கோடி இழப்பீடு: நடந்தது என்ன ? | Google Fined 26 Crore Legal Battle With Uk Couple

இதன் பின்னர் பல ஆண்டுகள் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில், கூகுள் நிறுவனம், ஃபவுண்டெம் போன்ற போட்டியாளர்களை விட தன் சொந்த ஷாப்பிங் சேவையை மட்டுமே விளம்பரப்படுத்தியது தெரியவந்தது.

இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டில் ஆணையம், கூகுள் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதை சுட்டிக்காட்டி 2.4 பில்லியன் பவுண்டுகள் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

கூகுள் நிறுவனம் செய்த பெரிய தவறிற்காக ரூ.26 ஆயிரம் கோடி இழப்பீடு: நடந்தது என்ன ? | Google Fined 26 Crore Legal Battle With Uk Couple

இதை எதிர்த்து கூகிள் மேல்முறையீடு செய்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டத்தின் முடிவில் 2024இல், கூகுளின் மேல்முறையீடுகளை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது இங்கிலாந்து தம்பதிக்கு 26,172 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.   

ஆடை இன்றி கார் ஓட்ட அணுமதியா? வினோதமான சாலை விதிகளும் கடைப்பிடிக்கும் நாடுகளும்...

ஆடை இன்றி கார் ஓட்ட அணுமதியா? வினோதமான சாலை விதிகளும் கடைப்பிடிக்கும் நாடுகளும்...

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US