Google Chrome ல் உள்ள இந்த Settings ஏதாவது ON-ல இருந்தா உடனடியாக OFF செய்து வச்சிடுங்க! காத்திருக்கும் ஆபத்துக்கள்
பொதுவாக தற்போது தலைமுறைகள் ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். அந்தளவு தகவல் தொழிநுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.
முந்தைய காலக்கட்டத்தில் குழந்தைகள் அழுதால் அதற்கு சாப்பாடு மற்றும் தாலாட்டு பாடல்கள் பல விடயங்கள் செய்வார்கள். ஆனால் தற்போது இருக்கும் தலைமுறை குழந்தை ஸ்மார்ட் போனை எடுத்துக் கொடுத்தால் அவர்களின் அழுகைகள் நின்று விடுகிறது.
அந்தளவு குழந்தைகளின் பார்வை ஸ்மார்ட் போன்களின் மீது கவனம் இருக்கிறது. இதனை தொடர்ந்து இவ்வாறு பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் ஐ போன்கள் அதிகம் பயன்படுத்தகிறார்கள்.
காரணம் ஐ போன்களில் அதிகமான புதிய விடயங்கள் அப்டேட் செய்து வருகிறார்கள். மேலும் இதிலிருக்கும் ஒப்ஸன்களினால் புகைப்படங்கள் குவாலிட்டியாக இருக்கும்.
இதற்காகவே அதிகமான இளைஞர்கள் இந்த ஸ்மார்ட் போன்களை வாங்குகிறார்கள்.
அந்த வகையில் ஸ்மார்ட் போன்களில் இந்த விடயத்தை மட்டும் மறக்காமல் off செய்து வைக்க வேண்டும். இது தொடர்பில் தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
ஸ்மார்ட் போன்களில் அந்த optionஐ off செய்யும் படிமுறைகள்
1. Google Chrome >மேல் பகுதியிலிருக்கும் 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் > click the Setting options > Safety Check > மூன்று options இருக்கும் > Check Now என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்பு
நீங்கள் அழுத்தும் போது மூன்று options காணவில்லையென்றால், அதை கிளிக் செய்து Update செய்யக் கொள்ள வேண்டும். மேலும் இதனை செய்வதால் உங்கள் Google Chrome மற்றும் Google தொடர்புபட்ட அனைத்து ஹப்களும் சேவ்வாக இருக்கும்.
2. Google Chrom > Settings > celect Notification > Show Notification > off செய்துக் கொள்ள வேண்டும்.
முக்கிய குறிப்பு
இவ்வாறு செய்வதால் உங்கள் போனிலிருக்கும் பாட்டரி சேவ்வாக இருக்கும்.
3. Google Chrome > Settings > Site Settings > Check Now Cookies option >Allow Cookies என்று இருக்கும் அதனை off செய்து விட்டு, Block Third-Party Cookies என்பதை ON செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து Site Settings > Camera மற்றும் Microphone என்ற ஆப்சன்களை Allow கொடுத்திருந்தால் Block செய்யவும்.
முக்கிய குறிப்பு
இவ்வாறு Allow option கொடுக்கப்பட்டிருந்தால் நம்முடைய ஸ்மார்ட் போன்களிலிருக்கும் Camera மற்றும் Microphone நமக்கு தெரியாமலே இயங்கிக் கொண்டிருக்கும். அதனை Block செய்வது அவசியம்.