சேலையில் கிறங்கடிக்கும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. டிரெண்டிங் நடிகை பிரியா வாரியர்!
குட் பேட் அக்லீ படம் மூலம் சென்சேஷனல் நடிகையாக மாறிய பிரியா வாரியர் ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்திரல் வைரலாகி வருகின்றது.
பிரியா வாரியர்
ஒரு அடார் லவ்' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரியா வாரியர் மீண்டும் குட் பேட் அக்லீ திரைப்படம் மூலம் சென்சேஷனல் நடிகையாக மாறியிருக்கின்றார்.
அண்மையில் தனுஷ் இயக்கி வெளியான 'NEEK' படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இப்படத்தில் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலில் இவர் ஆடிய நடனம் டிரெண்டிங் ஆகியுள்தால் அண்டை காலமாக இணையத்தில் அதிகம் தேடப்டும் நடிகையான பிரியா வாரியர் இருக்கின்றார்.
சமூகவலைத்தளங்களில் அதிகம் ஆர்வம் காட்டிவரும் இவர், ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
