மாஸ் லுக்கில் கோலி சோடா பட நடிகை சீதா... வியந்து போன ரசிகர்கள்

Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 09, 2024 01:43 PM GMT
Report

கோலி சோடா படத்தில் ATM கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யம்டைந்த நடிகை சீதா தற்போது மாஸ் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும்  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமரன் படத்தின் மாபெரும் வெற்றி: பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்... யாருக்கு தெரியுமா?

அமரன் படத்தின் மாபெரும் வெற்றி: பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்... யாருக்கு தெரியுமா?

நடிகை சீதா

2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான கோலி சோடா படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் தான் நடிகை சீதா

மாஸ் லுக்கில் கோலி சோடா பட நடிகை சீதா... வியந்து போன ரசிகர்கள் | Goli Soda Flame Actress Atm Recent New Post Viral

கோலி சோடா திரைப்பமத்தை இயக்குநர்  4 சிறுவர்கள் 2 சிறுமிகள் இவர்களை சுற்றி நடக்கும் கதைக்களத்தை கொண்டு சுவாரஸ்யமாக காட்டியிருப்பார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் இந்த படத்தில் வரும் ATM கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டது.

மாஸ் லுக்கில் கோலி சோடா பட நடிகை சீதா... வியந்து போன ரசிகர்கள் | Goli Soda Flame Actress Atm Recent New Post Viral

அதில்  புட்டி கண்ணாடி, ஒளியான தேகம் என ATM கதாபாத்திரத்தில் நடிகை சீதா அசத்தியிருப்பார். இதில் ஒரு செடி ஒன் பிளவர் என்று காதலுக்கு அவர் சொல்லும் டயலாக் திரையரங்கில் அனைவரது  கைத்தட்டல்களையும் பெற்றது. 

மாஸ் லுக்கில் கோலி சோடா பட நடிகை சீதா... வியந்து போன ரசிகர்கள் | Goli Soda Flame Actress Atm Recent New Post Viral

அதனை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் சமந்தா நடித்த 10 என்றதுக்குள்ள மற்றும் பிரபுதேவா நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான சார்லின் சாப்ளின் போன்ற சில படங்களில் நடித்தார்.

மாஸ் லுக்கில் கோலி சோடா பட நடிகை சீதா... வியந்து போன ரசிகர்கள் | Goli Soda Flame Actress Atm Recent New Post Viral

பின்னர் பட வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தால் நீண்ட காலம் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாஸ் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 

காதல் கணவருடன் செம Romance... வைரலாகும் நடிகை வரலட்சுமி- நிக்கோலாய் புதிய காணொளி

காதல் கணவருடன் செம Romance... வைரலாகும் நடிகை வரலட்சுமி- நிக்கோலாய் புதிய காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US