தங்கம் விலை மீண்டும் குறைவு - இல்லத்தரசிகளே உடனே முந்துங்கள்...!
தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே குறைந்த வந்த நிலையில், அட்சய திருதியை நாளில் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவில் விற்றுள்ளது.
இதனால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர்.
இதனிடையே, அட்சய திருதியை நாளான நேற்று காலையிலேயே தங்கம் விலை குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியளித்தது.
அதன் படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,810 ஆக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம், ரூ. 48 குறைந்து 38,480-க்கு விற்பனையில் உள்ளது.
18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,940 ஆக விற்கப்பட்டு வருகிறது.
இன்று அட்சய திருதியை: எதை தானம் செய்யலாம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
வெள்ளி விலை
அதேப்போல் வெள்ளியின் விலையும், ஒரு கிராம் வெள்ளி 67.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 67,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.