Today Gold Rate: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சி... சவரனுக்கு எவ்வளவு குறைவு?

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Manchu Dec 16, 2025 07:22 AM GMT
Manchu

Manchu

Report

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், தொடர்ந்து குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.

இந்நிலையில், இன்று சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.12,515 ஆகவும், சவரன் ரூ.1,00,120 ஆகவும் இருந்து வந்தது.

Today Gold Rate: வரலாற்றில் முதல்முறை... ரூ. 1லட்சத்தினை தாண்டியது தங்கம் விலை

Today Gold Rate: வரலாற்றில் முதல்முறை... ரூ. 1லட்சத்தினை தாண்டியது தங்கம் விலை

தற்போது சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, 12,350 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1,320 குறைந்து, 98,800 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.211.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,11,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Today Gold Rate: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சி... சவரனுக்கு எவ்வளவு குறைவு? | Gold Rate December 16 2025 India And Srilanka

இலங்கையில் தங்கம் விலை

இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,78,240, அதுவே கிராமிற்கு ரூ.47,280க்கு விற்கப்படுகின்றது.

மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,46,720க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 43,340க்கு விற்கப்படுகின்றது.

இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 633.72 LKR என்றும் ஒரு அவுன்ஸ 19,710.98 LKR என்று விற்பனை ஆகின்றது.

Today Gold Rate: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சி... சவரனுக்கு எவ்வளவு குறைவு? | Gold Rate December 16 2025 India And Srilanka

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US