Today Gold Rate: இரண்டாம் நாளாக குறைந்த தங்கத்தின் விலை..குஷியில் பாமர மக்கள்...

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Manchu Apr 29, 2026 08:08 AM GMT
Report

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இன்றைய தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.

இந்நிலையில், இன்று சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.14,100 ஆகவும், சவரன் ரூ.1,12,800 ஆகவும் இருந்து வந்தது.

Today Gold Rate: இரண்டாம் நாளாக குறைந்த தங்கத்தின் விலை..குஷியில் பாமர மக்கள்... | Gold Rate April 29 2026 India And Srilanka

தற்போது சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து, 13,950 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1,200 குறைந்து, 1,11,600 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இன்று கிராமுக்கு ரூ. 265.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,65,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Today Gold Rate: ஏறிய வேகத்தில் குறைந்த தங்கத்தின் விலை...இன்று எவ்வுளவு தெரியுமா?

Today Gold Rate: ஏறிய வேகத்தில் குறைந்த தங்கத்தின் விலை...இன்று எவ்வுளவு தெரியுமா?

இலங்கையில் தங்கம் விலை

இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,94,880 அதுவே கிராமிற்கு ரூ.49,360க்கு விற்கப்படுகின்றது.

மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,62,000க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 45,250க்கு விற்கப்படுகின்றது.

இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 797.19 LKR என்றும் ஒரு அவுன்ஸ 24,795.30 LKR என்று விற்பனை ஆகின்றது.

Today Gold Rate: இரண்டாம் நாளாக குறைந்த தங்கத்தின் விலை..குஷியில் பாமர மக்கள்... | Gold Rate April 29 2026 India And Srilanka

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                     
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US