ஒரே நாளில் சரிந்த தங்கம் விலை... இனி லாக்டவுனால் விலை எப்படி இருக்கும்?
தங்கம் மற்றும் வெள்ளி அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்ட நிலையில் இன்று திடீரென சரிவை சந்தித்துள்ளது.
அதன் படி ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து ரூபாய் 4535 என விற்பனையாகிறது.
அதேபோல் ஒரு சவரன் விலை ரூபாய் 144 குறைந்து ரூபாய் 36,280 என விற்பனையாகி வருகிறது. 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4,923 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39,384 எனவும் விற்பனையாகி வருகிறது.
கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து ரூபாய் 65,40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65,400 எனவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது.
இது தற்போது கிராமுக்கு 70 பைசா குறைந்து, 65.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 654 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 65,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.