(11.05.2023) இன்று தங்கம் விலை எவ்வளவுன்னு தெரியுமா?
இதோ தொடர்ந்து தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 45 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,737க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.45,896க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,737
8 கிராம் - ரூ. 45,896
10 கிராம் - ரூ. 57,370
100 கிராம் - ரூ.5,73,700
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.82.70க்கு விற்பனையானது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.70 பைசா குறைந்து ரூ.82க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.656க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.82
8 கிராம் - ரூ.656
10 கிராம் - ரூ.820
100 கிராம் - ரூ.8,200
1 கிலோ - ரூ.82,000