(29.04.2023) இன்று தங்கம் விலை நிலவரப் பட்டியல்!
தொடர்ந்து தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தங்கம் விலை ரூ.45 ஆயிரத்திலிருந்து சற்று குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கத்தின் விலை
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,620க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை ஆகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.44,960க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை சவரனுக்கு அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,620
8 கிராம் - ரூ. 44,960
10 கிராம் - ரூ. 56,200
100 கிராம் - ரூ.5,62,000
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராமுக்கு ரூ.80க்கு விற்பனையானது. இன்று அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.640க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.80
8 கிராம் - ரூ.640
10 கிராம் - ரூ.800
100 கிராம் - ரூ.8,000
1 கிலோ - ரூ.80,000