அதிர்ச்சி... குறைந்து வந்த தங்கம் விலை ஒரே நாளில் உயர்ந்தது.... - ஷாக்கில் மக்கள்...!
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. இன்றைக்கான தங்கம் விலை பட்டியலைப் பார்ப்போம்.
இன்றைய தங்கத்தின் விலை
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,155க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.35 உயர்ந்து ரூ.5,195க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.41,240க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.280 உயர்ந்து ரூ.41,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,190
8 கிராம் - ரூ. 41,520
10 கிராம் - ரூ. 51,900
100 கிராம் - ரூ.5,19,000
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.67.40க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு 0.10 பைசா குறைந்து ரூ.67.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 67,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் - ரூ.67.30
8 கிராம் - ரூ.538.40
10 கிராம் - ரூ.673
100 கிராம் - ரூ.6,730
1 கிலோ - ரூ.67,300