அடடே.... இன்று குறைந்த தங்கம் விலை... மகிழ்ச்சியில் மக்கள்
கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சற்று குறைய ஆரம்பித்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலையைப் பற்றி பார்ப்போம்.
இன்றைய தங்கத்தின் விலை
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,162க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.7 குறைந்து ரூ.5,155க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.41,296க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.56 குறைந்து ரூ.41,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,155
8 கிராம் - ரூ. 41,240
10 கிராம் - ரூ. 51,550
100 கிராம் - ரூ.5,15,500
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.67.50க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு 0.10 பைசா குறைந்து ரூ.67.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 67,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் - ரூ.67.40
8 கிராம் - ரூ.539.20
10 கிராம் - ரூ.674
100 கிராம் - ரூ.6,740
1 கிலோ - ரூ.67,400