நீண்ட நாட்களுக்கு பின் சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யா போரால் விலை உயர்ந்து வந்தது.
இதனிடையே இன்று தங்கம் விலையானது சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலைகிராமுக்கு 18 ரூபாய் குறைந்து ரூபாய் 4826.00 என விற்பனையாகிறது.
சரிந்தது

அதே போல் ஒரு சவரன் விலை ரூபாய் 144 குறைந்து ரூபாய் 38608.00 என விற்பனையாகி வருகிறது.
மேலும், 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5225.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41800.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

அடுத்து, வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 73.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
ஆஸ்கர் விருது வென்ற வில் ஸ்மித்! மேடையில் தொகுப்பாளரை பளார் என அடித்ததால் அதிர்ச்சி