சற்று சரிந்த தங்கம் விலை - வாங்க சரியான நேரம்.. இன்றைய விலை விபரம்!
gold
silver
Goldprice
gold price today
chennai gold
By Rooban
தங்கம் விலை அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், நேற்று ஒரு கிராம் தங்கம் 4,733 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்று 6 ரூபாய் குறைந்து 4,727 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ.48 குறைந்துள்ளது.
அதன்படி நேற்று ரூ.37 ஆயிரத்து 864ஆக இருந்த பவுன் தங்கத்தின் விலை இன்று ரூ.37 ஆயிரத்து 816 ஆக குறைந்துள்ளது.
இதேப்போன்று வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது.
கிராம் ரூ.68.60-லிருந்து ரூ.68.20 ஆகவும், கிலோ ரூ.68,600-ல் இருந்து ரூ.68,200-ஆக குறைந்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US