தங்க இறக்குமதி வரி 15% இல் இருந்து 6%-ஆக குறையுமா? மத்திய அரசு ஆலோசனை

Government Of India Silver Gold World
By Vinoja Aug 30, 2026 08:47 AM GMT
Report

Tax Reduction: தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறக்குமதி வரி உயர்வால் சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் தங்க வர்த்தகத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தங்க இறக்குமதி வரி 15% இல் இருந்து 6%-ஆக குறையுமா? மத்திய அரசு ஆலோசனை | Gold Import Tax Cut Will The Price Drop

கடந்த மே மாதத்தில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.

இதன் தாக்கமாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அத்தியாவசியமற்ற தங்கக் கொள்முதலை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். 

இதன் தொடர்ச்சியாக, தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அதன் இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

தங்க இறக்குமதி வரி 15% இல் இருந்து 6%-ஆக குறையுமா? மத்திய அரசு ஆலோசனை | Gold Import Tax Cut Will The Price Drop

வரி உயர்வின் நோக்கம் தங்க இறக்குமதியை குறைப்பதாக இருந்தாலும், அதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்ததுடன், சட்டவிரோதமாக தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வரும் கடத்தல் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தங்கக் கடத்தலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

இதனால், சட்டப்பூர்வமான தங்க இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையிலும், கடத்தலை கட்டுப்படுத்தும் வகையிலும் இறக்குமதி வரியை மீண்டும் குறைக்க வேண்டும் என நகைத் தொழில் துறையினர் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு வரி குறைக்கப்பட்டால், தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்க இறக்குமதி வரி 15% இல் இருந்து 6%-ஆக குறையுமா? மத்திய அரசு ஆலோசனை | Gold Import Tax Cut Will The Price Drop

நீண்ட ஆயுளில் ஜப்பான் முதலிடம்: ரகசியம் இது தான்!

நீண்ட ஆயுளில் ஜப்பான் முதலிடம்: ரகசியம் இது தான்!

மேலும், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் வெள்ளி முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால், வெள்ளி மீதான இறக்குமதி வரியையும் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தங்கத்தின் இறக்குமதி வரி மீண்டும் 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டால், அதன் தாக்கம் சந்தை விலையிலும் பிரதிபலிக்கலாம். இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் ரூ.10,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தங்க இறக்குமதி வரி 15% இல் இருந்து 6%-ஆக குறையுமா? மத்திய அரசு ஆலோசனை | Gold Import Tax Cut Will The Price Drop

மேலும், மின்னணு சாதனத் தயாரிப்புகளுக்கு வெள்ளி முக்கியத் தேவையாக உள்ளதால், வெள்ளி மீதான வரியும் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US