1000 தெய்வங்கள் வந்தாலும் நிச்சயம் தோற்றுவிடும்... கண்கலங்க வைத்த அக்கா, தம்பியின் பாசக்காட்சி
ஊனமுற்ற அண்ணனை தங்கை ஒருவர் சாலையைக் கடப்பதற்கு தூக்கி வந்த காணொளி காண்பவர்களைக் கலங்க வைத்துள்ளது. திருமணம் முடிந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு செல்லும் அக்காக்களை பிரிய முடியாமல் அழும் ஒவ்வொரு சகோதரர்களை நாம் சமீபத்தில் அதிகமாகவே அவதானித்து வருகின்றோம்.
பொதுவாக வீட்டில் பிறக்கும் மூத்த சகோதரி அடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டாவது தாய் என்று தான் கூறுவார்கள். இங்கு அதனை தத்ரூபமாக காணொளியில் அவதானிக்கலாம் இங்கு தோலுக்கு மேல் வளர்ந்துவிட்ட மாற்றுத்திறனாளி தம்பியை சாலையைக் கடப்பதற்கு சகோதரி தூக்கி வந்துள்ளார். குறித்த காட்சியினை அவதானிக்கும் பார்வையாளர்கள் இப்படியொரு சகோதரி கிடைத்தால் எவ்வாறான கஷ்டங்களையும் எதிர்கொள்ளலாம் என்று கூறி வருகின்றனர்.