யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியான வீடியோ.. பெறும் அதிர்ச்சியில் GOAT படக்குழுவினர்

Vijay Viral Video GOAT Thalapathy 68
By Dhushi Feb 07, 2024 05:30 PM GMT
Report

GOAT திரைப்பட ஷீட்டிங் ஸ்பார்ட் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜய்

யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் கொடுத்த வடிவேலு: அம்மாவை நினைத்து கண்கலங்கிய தருணம்

யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் கொடுத்த வடிவேலு: அம்மாவை நினைத்து கண்கலங்கிய தருணம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக விஜய் பார்க்கப்படுகிறார். இவர் நடிப்பில் சமிபத்தில் “லியோ” திரைப்படம் வெளியானது.

லோகேஷ் இயக்கத்தில் மரண மாஸ் கொடுத்த இந்த திரைப்படம், சில விமர்சனங்களை கடந்து சென்றது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியான வீடியோ.. பெறும் அதிர்ச்சியில் GOAT படக்குழுவினர் | Goat Movie Shooting Spot Video Leaked

இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் “ The Goat ” திரைப்படம் தயாராகி வருகின்றது.

விஜய்யின் கெரியரில் இது ஒரு முக்கிய திரைப்படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியான வீடியோ.. பெறும் அதிர்ச்சியில் GOAT படக்குழுவினர் | Goat Movie Shooting Spot Video Leaked

“ The Goat ” திரைப்பட காட்சி

ரோபோ சங்கரின் வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா? தொழில் என்ன? முழுவிவரம் இதோ

ரோபோ சங்கரின் வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா? தொழில் என்ன? முழுவிவரம் இதோ

இந்த நிலையில், “ The Goat ” திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது.

இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்றும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்ட நிலையில், விஜய்- பிரசாந்த் மோதல் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியான வீடியோ.. பெறும் அதிர்ச்சியில் GOAT படக்குழுவினர் | Goat Movie Shooting Spot Video Leaked

“ The Goat ” திரைப்படம் தாய்லாந்து, துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங் செய்யப்பட்டது. ஆனால் இந்த காட்சி எங்கு திரைப்படமாக்கப்பட்டது என தெரியவில்லை.

பார்வையாளராக இருந்த ரசிகர் ஒருவரே இந்த காணொளியை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த காணொளி படக்குழுவினர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

           

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US