8 கால்கள் 2 இடுப்புடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி! பிறந்த நொடியே இறந்த அவலம் (வினோத உலகம்)
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 8 கால்கள் மற்றும் 2 இடுப்புடன் அதிசய ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பரகனாஸ் மாவட்டத்தினை சேர்ந்த சரஸ்வதி மோந்தல் என்பவரின் வீட்டில் ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். இவர் வீட்டில் வளர்ந்த ஆடு ஒன்று கடந்த ஜூலை 15ம் தேதி குட்டிஒன்றை போட்டது.
அந்த குட்டிக்கு அதிசயமாக 8 கால்கள் 2 இடுப்புகள் இருந்துள்ளன. மிக வித்தியாசமான தோற்றத்தில் இருந்துள்ளது.
இந்த ஆட்டுக்குட்டி பிறந்து சில நிமிடங்களில் இறந்தும் விட்டது.இந்த ஆட்டுக்குட்டியை புதைப்பதற்கு முன்பு அந்த கிராமம் முழுவதும் இந்த தகவல் பரவி பலர் இந்த ஆட்டுக்குட்டியை பார்க்க அந்த வீட்டில் குவிந்து வருகின்றனர். இது போன்ற சுவாரஷ்யமான தொகுப்புடன் வினோத உலகம் வெளியாகியுள்ளது. பார்த்து ரசியுங்கள்.