நடுரோட்டில் சினிமா பாணியில் முட்டி மோதி கொண்ட இளம் பெண்கள்! பதற வைக்கும் அதிர்ச்சி காட்சி
India
Viral Video
Uttar Pradesh
By Nivetha
இரு பெண்கள் நடுரோட்டில் சினிமா பாணியில் குடுமிபிடி சண்டை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோ உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோவில், ஒரு பெண் மற்றொரு பெண்ணை அடிப்பதும், மற்றவர்கள் அவளைக் காப்பாற்ற முயற்சிப்பதும் காணப்படுகின்றன.
எதற்காக இந்த சண்டை என்பது சரியாக தெரிய வில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
#Lucknow #ViralVideo: बीच सड़क पर आपस में भिड़ीं युवतियां, जमकर हुई मारपीट; वीडियो वायरल
— Zee News (@ZeeNews) October 27, 2021
For More Details: https://t.co/COZYEXly1F pic.twitter.com/rxt8BSDdaB
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US