காதலனை கட்டியணைக்க ஓடிய காதலி - இறுதியில் நேர்ந்த கதி; வைரல் வீடியோ!
இன்றைய நவீன உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாவது உண்டு.
அதிலும் பல கேளிக்கை வீடியோக்கள் நம்மை மகிழ்விக்கின்றன, சிரிக்க வைக்கின்றன. இவற்றை பார்த்து நாம் நமது இறுக்கங்களையும் துயரங்களையும் சிறிது நேரத்திற்கு மறக்கிறோம்.
கணவன் மனைவி, புது மணமக்கள், காதலர்கள் என இவர்களின் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், காதலனை கட்டியணைத்து வழி அனுப்ப காதலி ஓடிபோய் அவரை கட்டியணைக்க செல்கிறார்.
ஆனால், இருவரும் எதிர்பாராத விதமாக ஒரே நேரத்தில் தடுக்கி விழுகிறார்கள். 12 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் நூற்றுக்கணக்கான கமெண்டுகளையும் பெற்றுள்ளது.
'Falling' in love!
— Harpreet (@CestMoiz) August 8, 2022
? pic.twitter.com/1m2Ojg2uOY