போனில் எச்சில் துப்பி இளம்பெண் செய்த அசிங்கம்: முகம்சுழிக்கும் காட்சி
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது செல்போனை எச்சில் துப்பி அன்லாக் செய்த அதிசயம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் வசித்து வரும் இளம்பெண் மிலா மோனட். இவர் தனது தோழிகளுடன் மதுபான விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். தனது திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் செல்போனை வெளியே எடுத்து சமதளத்தில் வைத்துள்ளார்.
இதன் பின்னர் அதன் கீபேடில் உள்ள ஒவ்வொரு எண்ணிலும் சரியாக எச்சிலை துப்ப தொடங்குகிறார். இதுபோன்று 6 வெவ்வேறு எண்களின் மீது துப்பியதும் செல்போன் அன்லாக் ஆகிறது.
பிபி ஜோடியில் தாமரை கணவர் போட்ட ஆட்டம்! தலையில் அடித்துக்கொண்ட ரம்யாகிருஷ்ணன்
உடனே மெல்ல தலையை தூக்கி எதிரில் இருப்பவர்களை நோக்கி, வாயின் ஓரத்திலுள்ள எச்சிலை துடைத்தபடியே புன்னகைக்கிறார். இதனை வீடியோவாக எடுத்து மற்றொருவர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த பார்வையாளர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில்,, மோனட் உண்மையை துப்புகிறார்... குறியீடுகளையும் கூட என தெரிவித்துள்ளார் என்று ஒருவர் கூறியுள்ளார்.
மற்றொருவர் இனி யாருடைய செல்போனையும் ஒருபோதும் நான் தொடமாட்டேன் என மற்றொரு நபர் தெரிவித்துள்ளார்.
ஐஸ்கிரீம் எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
A girl using her spit to unlock her phone. ? pic.twitter.com/dhMfaj6dYV
— Public Outsider (@publicoutsider) April 25, 2022