முட்டையை திருடிய பெண்... மயில் கொடுத்த தண்டனையைப் பாருங்க
விலங்குகளிடமும் பறவைகளிடமும் நாம் அன்பாக பழகினால், அவையும் நம்முடன் அன்பாக பழகும். ஆனால், அவற்றுடன் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், அவையும் நம்மை ஒரு கை பார்க்கத்தான் செய்யும்.
சமூக ஊடகங்களில் பல வீடியோக்களில் இதுபோன்ற காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது இதுபோன்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில், மயில் ஒன்று முட்டைகளுக்கு அருகில் காவலுக்கு இருந்துள்ளது. இதனை அவதானித்த பெண் ஒருவர் மயிலை தூக்கி போட்டுவிட்டு, முட்டையை திருட முயற்சித்துள்ளார்.
இறுதியில் கோபத்தில் கொந்தளித்த ஆண் மயில் பறந்துவந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளது. மயிலின் திடீர் தாக்குதலால் அந்த பெண் ஆடிபோய் அங்கேயே விழுந்துவிடுகிறார்.
Flying kick! ?
— The Best (@Figensport) June 9, 2023
pic.twitter.com/nfTvzwtD4k