பிறந்த பெண் குழந்தைக்கு தூய தமிழ் பெயர் வேண்டுமா? இதோ முழுவிபர பட்டியல்
புதிதாக பிறந்திருக்கும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்களின் பட்டியலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
குழந்தைக்கு பெயர்
இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றது.
பொதுவாக குழந்தை தாயின் வயிற்றில் வளர ஆரம்பித்துவிட்டாலே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சிந்தித்து வருவதுண்டு.
குழந்தை பிறக்கும் முன்பு அழகான பெயரை தெரிவு செய்து ஆண் குழந்தை என்றால் ஒரு பெயரும், பெண் குழந்தை என்றால் இந்த பெயர் தான் என்று ஒருவழியாக முடிவு செய்துவிடுவார்கள்.
அதே போன்று குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, பிறந்த நேரத்தை கருத்தில் கொள்வது மட்டுமின்றி, நட்சத்திரம், ராசி இவற்றினை அவதானித்து வைப்பார்கள். அந்த வகையில் தூய தமிழ் பெயரை வைக்க விரும்புபவர்களுக்கான பெயர்பட்டியலை இங்கு காணலாம்.

பெண் குழந்தைக்கான தூய தமிழ் பெயர்
| தூரிகை | நெடுங்குழலி | அங்கவை | சங்கவை |
| கயல் விழி | கார்மேகக்குழலி | தேன் மொழி | கனிமொழி |
| தாமரைச்செல்வி | தாமரை | மலர்குழலி | நப்பின்னை |
| ஆதிரை | முழுமதி | நன்மதி | மகிழினி |
| பனிமலர் | பிறைதுதல் | எயினி | மகிழ்விழி |
| மெல்லிசை | மணிமேகலை | மேகலை | மென்மொழி |
| நனி தமிழ் | வேல்விழி | நூதலழகி | எழிலாள் |
| எழில்மகள் | எழிலரசி | வான்புகழ் | யாழ்மொழி |
| யாழினி | யாழினியன் | இதழினியன் | மகிழ்மதி |
| உருவினியள் | விழியினியள் | மொழியினியள் | அழகி |
| மென்பனி | மென்மலர் | மென்மொழி | வெண்மணி |
| வெண்முகில் | மகிழ்மொழி | நறுமுகை | மென்முகை |
| மான்விழி | குழலரசி | குழலழகி | குறளரசி, அணியிழை |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |