Viral Video: சிறுமியின் வலையில் சிக்கிய மீன்கள்... நம்பமுடியாத ஆச்சரிய காட்சி
சிறுமி ஒருவர் சிறிய தூண்டிலைக் கொண்டு அதிகமான மீன்களை பிடித்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
மீன் பிடித்த சிறுமி
பொதுவாக மீன் பிடிக்கும் காட்சிகள் என்றால் சுவாரசியமாகவே இருக்கும். இதனை மறுபடியும் மீண்டும் மீண்டும் பார்க்கவே பலரும் விரும்புவார்கள்.
இங்கு சிறுமி ஒருவர் சிறிய மீன் வலை ஒன்றினை தண்ணீருக்குள் போடுகின்றார். அந்த வலையை போட்ட சில நொடிகளில் அதிகமான மீன்கள் வந்து சிக்கியுள்ளது.

குறித்த காட்சி பார்வையாளர்களை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலில் வலை போட்டு மீன் பிடிப்பதையும், ஆறுகளில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதையும் அவதானித்திருப்போம்.
ஆனால் இங்கு சிறுமி மிகச்சிறிய தூண்டில் போன்று அதிகமான மீனைப் பிடித்துள்ளது நம்பமுடியாத சம்பவமாகவே இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |