Ethirneechal: மொத்தமாக மாறி கதிர் செய்த சத்தியம்... வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அறிவுக்கரசி
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் நிலையில், கதிர் மற்றும் குணசேகரன் இருவரின் மாற்றம் மிகப்பெரிய ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் சதியிலிருந்து மீண்டு வீட்டிற்கு வந்த ஜனனி, தற்போது கர்ப்பமாக உள்ளதால் வீட்டு பெண்கள் அனைவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

தற்போது யாரும் எதிர்பாராத வகையில், குணசேகரன் பேசியது ஜனனிக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆதிமுத்து குடும்பம் இனிமேல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி கதிர் அம்மன் புகைப்படம் முன்பு சத்தியம் செய்து தனது மகளிடம் பாசமாக பேசியுள்ளார். இதனைக் கேட்ட அறிவுக்கரசி உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்ந்த நிலையில், அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
ஆனால் வெளியே செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்து வாசலில் கோபத்தில் ஆழ்ந்துள்ளனர். குணசேகரன், கதிரின் இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |