அரசாங்கத்தை நம்பி விவசாயத்தில் இறங்கிய இலங்கை பெண்: தமிழச்சியின் ஆசை நிறைவேறுமா?
இன்று விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை இலங்கை பெண்கள் வெளியிட்டுள்ள காணொளி அருமையாக விளக்கியுள்ளது.
இலங்கையில் பொருட்கள் மீது கடுமையாக விலைவாசி அதிகரித்துள்ளதால் மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர்.
முந்தைய காலத்தில் விவசாய நிலம் வைத்திருப்பவர்களும், விவசாயம் பார்த்து வந்தவர்கள் தான் அதிக வசதியுடன் இருந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலம் தலைகீழாக மாறிவிட்டது.
ஆம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்கள் விலை நிர்ணயம் செய்யமுடியாமல் தவித்து வருவதுடன், பல இடங்களில் விவசாயிகள் பயிர் கடன்களால் தற்கொலை வரை செல்கின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் நிலையினைக் குறித்து பெண்கள் கதைத்த நிலையில், அதில் ஒருவர் விவசாயம் செய்யப்போவதாகவம், அதற்கான வழிமுறையினை குறித்தும் பேசியுள்ளார்.