72 படிகளை கைகளாலே கடந்து காட்டிய சிறுமி - வைரல் காணொளி
சிறுமி ஒருவர், தனது கால்களை உயர்த்தி, கைகளின் உதவியுடன் 72 படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்குகிறார்.
வைரல் காணொளி
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு சில வீடியோக்கள் நம்புவதற்கு கடினமாக இருக்கும் . ஆனால் அது உண்மையாக நடந்த சம்பவமாக தான் இரக்கும். பொதுவாக மனிதர்களுக்கு கைகளை மேலே தூக்கொண்டு நிற்பதே கடினம்.
இதை பழக்கப்பட்டவர்கள் மட்டுமே செய்வார்கள். ஆனால் இன்று வைரலாகி வரும் வீடியோவில் சிறுமி ஒருவர் 72 படிகள் கொண்ட ஒரு சுருள் கட்டிடத்தை கைகளாலே கடந்து வரும் காட்சி அனைவரையும் ஆட்சரியத்தில் ஆழ்த்தி வைரலாகி வருகின்றது.
இந்த குழந்தை நான் 50 அடி உயரத்தில் நிற்கிறேன், இன்று இந்த 72 படிக்கட்டுகளில் என் சொந்தக் கைகளால் கீழே இறங்கப் போகிறேன்' என்று கூறுகிறாள்.
மேலும் அவள், 'நீங்க உங்க கால்களை நம்புறது மாதிரி, நான் என் கைகளை நம்புறேன்' என்றும் கூறுகிறாள். பின்வரும் காணொயில் காண முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
