Viral Video: சிறுமி பாடிய தாலாட்டு.... ஆட்டுக்குட்டி கொடுத்த பதிலையும் ஒருக்கா பாருங்க
சிறுமி ஒருவர் ஆட்டுக்குட்டியை தோள் மீது போட்டுக்கொண்டு அதற்கு தாலாட்டு பாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிறுமியின் தாலாட்டு
இன்றைய காலத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யூடியூப் பார்ப்பதை விரும்பி வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பல காணொளிகளும் வைரலாகி வருகின்றது.
தற்போதும் ஒரு வித்தியாசமான காணொளி ஒன்றினை தான் காணப்போகின்றோம். அதாவது சிறுமி ஒருவர் ஆட்டுக்குட்டியை வைத்து அட்டகாசம் செய்துள்ளார்.

அதாவது ஆட்டுக்குட்டியை தோள் மீது சுமந்து கொண்டு அதற்கு தாலாட்டு பாடி அசத்தியுள்ளார். சிறுமியின் பாட்டுக்கும் குழந்தையைப் போன்று ஆட்டுக்குட்டி பதில் கொடுப்பது இன்னும் ஹைலைட் என்று தான் கூற வேண்டும்.
குறித்த காணொளி இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |