Viral video: பெண்ணின் அங்கங்களை நகத்தில் வடிவமைத்து காட்டிய நிபுணர்- ஷாக் ஆகாமல் பாருங்க
பெண்ணின் அங்கங்களை நகத்தில் வடிவமைத்து காட்டிய நிபுணரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நிபுணரின் கைவண்ணம்
வளர்ந்து வரும் நவீன மயமாக்கலினால் நாளுக்கு நாள் கலைத்துறையின் வளர்ச்சியும் அதிகமாகி வருகிறது.
அந்த வகையில், நகங்களை வடிவமைப்பு செய்யும் நிபுணர் ஒருவர் அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்த காணொளியொன்று இணையவாசிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையில் நாம் நகங்களை வடிவமைக்கும் காணொளியில் நகத்தை வெட்டுவது, அதில் ஓவியங்கள் வரைவது மற்றும் பாசி வேலைப்பாடுகள் செய்வதை தான் பார்த்திருப்போம்.
ஆனால் காணொளியில் வேலைப்பார்க்கும் நிபுணர், குறித்த நபரின் நகங்களில் பெண்ணின் அங்கங்களை வடிவமைத்து பிகிணி ஆடை போட்டிருப்பது போன்று காட்டுகிறார்.
அந்த நகங்களை பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. ஏனெனின் இதுவரையில் வடிவமைப்பில் இப்படியொரு வித்தையை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.
இந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |