ஷுவைக் கொண்டு சரமாரியாக தாக்கும் பெண்! கையை கட்டி மௌனமாக நிற்கும் Zomoto ஊழியர்
உணவு டெலிவரி செய்த Zomato ஊழியரை பெண் ஒருவர் காணொளியால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களால் அடித்து அவமானப்படுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.
குறித்த காட்சியில் Zomato ஊழியர் ஒருவர் பொது இடத்தில் வைத்து ஒரு பெண்ணால் கடுமையாக தாக்கப்படுகிறார், காலில் இருந்த ஷூவை கழட்டி இரண்டு முறை அந்த பெண் அந்த டெலிவரி பாயை தாக்குகிறார்.

பின்னர் அதை காலில் அணிந்து கொண்டு தன்னுடன் வந்த தோழியுடன் புறப்படுவது போன்று அந்த காட்சி அமைந்துள்ளது.
குறித்த பெண் தாக்கும் போது ஊழியர் கையை கட்டி, தலையை குனிந்தபடி, எதுவும் பேசாமல் மௌனமாக நிற்பதை அவதானித்து பார்வையாளர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறித்த காட்சியில் சத்தம் எதுவும் வராத நிலையில், பெங்களூரில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகின்றது.
Another case of woman hitting Zomato delivery boy with her shoe.
— Gender Inequal INDIA (@IndiaGender) August 23, 2022
?He's a poor boy trying to feed his family & is afraid of loosing his job.
?Woman think they are superior & can do anything.
?Gender biased laws protect female criminals & deny equal rights to men. pic.twitter.com/KSyVl6xP3k