பார்த்தாலே பசி எடுக்கும் இஞ்சி பூண்டு சட்னி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Garlic Ginger Healthy Food Recipes
By Vinoja Jun 17, 2025 06:18 AM GMT
Report

தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக உணவுகளில் சுவையை அதிகரிப்பதில் சட்னி வகைகள் இன்றியமையாதது. 

இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா?

இட்லி, தோசைக்கு சட்னி சாப்பிடுபவர்களை விட சட்னிக்காகவே இட்லி, தோசை சாப்பிடுபவர்கள் தான் அதிகம்.

பார்த்தாலே பசி எடுக்கும் இஞ்சி பூண்டு சட்னி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Ginger Garlic Chutney Recipe In Tamil

அப்படி சட்னி பிரியர்களை திருப்திபடுத்தும் வகையில் அசத்தல் சுவையில் இஞ்சி பூண்டு சட்னி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

பூண்டு - 15 

இஞ்சி - சிறிதளவு 

தேங்காய் - ½ மூடி

கருவேப்பிலை - 1 கொத்து 

வரமிளகாய் - 2

புளி - சிறிதளவு (ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு)

சீரகம் - 1 தே.கரண்டி

வெந்தயம் - ¼ தே.கரண்டி

கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி 

உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

பார்த்தாலே பசி எடுக்கும் இஞ்சி பூண்டு சட்னி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Ginger Garlic Chutney Recipe In Tamil

நல்லெண்ணெய் - தாளிக்க

கடுகு - ¼ தே.கரண்டி

கடலைப் பருப்பு - ½ தே.கரண்டி

உளுந்தம் பருப்பு - ½ தே.கரண்டி

பெருங்காயம் - ¼ தே.கரண்டி

கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

பார்த்தாலே பசி எடுக்கும் இஞ்சி பூண்டு சட்னி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Ginger Garlic Chutney Recipe In Tamil

முதலில் பூண்டு மற்றும் இஞ்சியை தோல் உரித்து நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக நறுக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காயவிட்டு, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவேண்டும்.

பார்த்தாலே பசி எடுக்கும் இஞ்சி பூண்டு சட்னி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Ginger Garlic Chutney Recipe In Tamil

பின்பு அதில் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து,  அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் கொத்தமல்லி விதைகளையும் சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன்  நறுக்கிய இஞ்சி மற்றும் தோல் உரித்த பூண்டு சேர்த்து நன்றாக  கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும். 

இறுதியில் துருவிய தேங்காய் மற்றும் கழுவி வைத்த புளியை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆறவிட வேண்டும்.

பார்த்தாலே பசி எடுக்கும் இஞ்சி பூண்டு சட்னி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Ginger Garlic Chutney Recipe In Tamil

நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பில்லை சேர்த்து பொரிய விட்டு,  பின்னர் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து அதனுடன் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து சட்னி உடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில்  இஞ்சி பூண்டு சட்னி தயார்.

potato masiyal: நாவூரும் சுவையில் உருளைக்கிழங்கு மசியல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

potato masiyal: நாவூரும் சுவையில் உருளைக்கிழங்கு மசியல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US