viral video: சோஃபாவில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த ராட்சத மலைப்பாம்பு! இறுதியில் என்ன நடந்தது?

Viral Video Snake
By Vinoja Apr 04, 2025 01:50 PM GMT
Report

வீடொன்றில் சோஃபாவில் லாவகமாக படுத்திருந்த ராட்சத மலைப்பாம்பை நபரொருவர் நுட்பமான முறையில் பிடித்த டிக் டிக் நிமிடங்களின் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது.

viral video: தன்னை தானே கண்ணாடியில் பார்த்த ராஜ நாகம்... இறுதியில் என்ன நடந்தது?

viral video: தன்னை தானே கண்ணாடியில் பார்த்த ராஜ நாகம்... இறுதியில் என்ன நடந்தது?

பாம்புகளின் விஷம் மனிதர்களுக்கு மரணத்தை உண்டாக்க செய்யும் என்பதால் பாம்புகள் மீதான பயம் தொன்று தொட்டு மனிதர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

viral video: சோஃபாவில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த ராட்சத மலைப்பாம்பு! இறுதியில் என்ன நடந்தது? | Giant Python Was Resting On The Sofa Viral Video

என்றாலும், பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதை விட பல மடங்கு அவற்றின் காணொளிகளை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கின்றது என்றால் மிகையாகாது.

அதன் விளைவாகவே தற்காலத்தில் பாம்பு வீடியோக்கள் இணையத்தளத்தில் தனக்கென ஒரு தனி இடைத்தை பிடித்து வைத்துள்ளது.

பாம்புகளை இணையத்தின் ஹீரோக்கள் என்று சொல்லும் அளவுக்கு பாம்புகளின் காணொளிகள் நாளுக்கு நாள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி!

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி!

இந்நிலையில் தற்போது சோஃபாவில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ராட்சத மலைப்பாம்பை நபரொருவர் நுட்பமான முறையில் பிடித்த காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பெருமளவானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US