viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி
ஒரு சிறுவன் பிரம்மாண்டமாக வளர்ந்த மலைப்பாம்பை மடியில் வைத்துக்கொண்டு அசால்ட்டாக போனில் வியைாடிக்கொண்ருக்கும் வியக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாம்புகளின் விஷம் மனிதர்களுக்கு மரணத்தை உண்டாக்க செய்யும் என்பதால் பாம்புகள் மீதான பயம் தொன்று தொட்டு மனிதர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
என்றாலும், பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதை விட பல மடங்கு அவற்றின் காணொளிகளை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
அதன் விளைவாகவே தற்காலத்தில் பாம்பு வீடியோக்கள் இணையத்தளத்தில் தனக்கென ஒரு தனி இடைத்தை பிடித்து வைத்துள்ளது.
பாம்புகளை இணையத்தின் ஹீரோக்கள் என்று சொல்லும் அளவுக்கு பாம்புகளின் காணொளிகள் நாளுக்கு நாள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
இந்நிலையில் பிரம்மாண்டமாக வளர்ந்த மலைப்பாம்புடன் ஒரு சிறுவன் நட்புடன் இருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டுவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |