viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி!
நபரொருவர் எந்த வித பாதுகாப்பும் இன்றி வெறும் கைகளில் குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமான முறையில் பிடித்த பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் எல்லோருக்கும் ஒரு இனம் புரியாத பயம் இருப்பது வழக்கம். பாம்புகள் கொடிய விஷம் கொண்டவையாக இருப்பதும், அதன் விஷத்தால் நிமிடங்களில் மனிதர்களின் உயிரை பறிக்க முடியும் என்பதுமே பாம்புகளின் மீதான பயத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
மேலும் பாம்புகள் குறித்து தொன்று தொட்டு புனையப்பட்ட கதைகள், சினிமா படங்ககள் மற்றும் இச்சாதாரி எனப்படும் உருவத்தை மாற்றக்கூடிய பாம்புகள் தொடர்பான சீரியல்கள் போன்றவை பாம்புகள் மீது மனிதர்களுக்கு இருக்கும் பயத்தை மேலும் அதிகரித்து விட்டது.
ஆனால் கொஞ்சம் பயமின்றி நபரொருவர் வெறும் கைகளில் குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமான முறையில் பிடித்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |