மிகவும் வேகமாக பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள் மக்களுக்கு நாசாவின் எச்சரிக்கை என்ன?

NASA World
By Pavi Sep 11, 2024 04:11 AM GMT
Report

தற்போது பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வேகமாக வருகின்றது என நாசாவினால் தகவல் வெளியாகி உள்ளது. இதன் முழு விபரம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

viral video: பறவைகளின் இந்த பழக்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இயற்கையின் விந்தை

viral video: பறவைகளின் இந்த பழக்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இயற்கையின் விந்தை

நாசாவின் எச்சரிக்கை

தற்போது பூமியை நோக்கி 2024 ON என்ற சிறுகோள் அதிவேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது 720 அடி விட்டம் கொண்ட இந்த பெரிய சிறுகோள் எனவும் இந்த அளவு இரண்டு கிரிக்கெட் மைதானங்களை விட பெரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வேகமாக பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள் மக்களுக்கு நாசாவின் எச்சரிக்கை என்ன? | Giant 720 Foot Asteroid Coming Towards Earth

இந்த  விண்வெளி பாறை வரும் 15ஆம் தேதி அன்று பூமிக்கு அருகில் வர உள்ளது.  இந்த சிறுகோள் சுமார் 620,000 மைல்கள் அல்லது தோராயமாக 2.6 மடங்கு பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கும் என கூறப்பட்டு உள்ளது.

இது பயணிக்கும்  25,000 மைல் வேகமானது வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த  2024 ON எனும் சிறுகோள் இதன் அளவு மற்றும் விரைவான வேகம் காரணமாக கவனத்தை ஈர்த்துள்ளது.

மிகவும் வேகமாக பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள் மக்களுக்கு நாசாவின் எச்சரிக்கை என்ன? | Giant 720 Foot Asteroid Coming Towards Earth

கலிபோர்னியாவின் பசடேனாவில்(Pasadena) உள்ள ஜெட் ப்ராபல்ஷன் எனும் ஆய்வகம் (The Jet Propulsion Laboratory), மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கி கருவிகளைப் பயன்படுத்தி சிறுகோளைக் கண்காணித்து வருகிறது.

இதன் மூலம் சிறுகோளின் அளவு, வடிவம் மற்றும் கலவை பற்றிய விரிவான பகுப்பாய்வுகள், ஏதேனும் சாத்தியமான அபாயங்களை மதிப்பிடுவதற்கும் உத்திகளை ஆராய்வதற்கும் நடத்தப்படுகின்றன.

மிகவும் வேகமாக பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள் மக்களுக்கு நாசாவின் எச்சரிக்கை என்ன? | Giant 720 Foot Asteroid Coming Towards Earth

ஆனால் இந்த சிறுகோள் சிறுகோள் வலிமையான வேகம் மற்றும் பெரிய அளவில் இருந்தாலும் இது பூமியுடன் மோதுவதற்கான பலம் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (PDCO)அனைவரையும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. 

மிகவும் வேகமாக பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள் மக்களுக்கு நாசாவின் எச்சரிக்கை என்ன? | Giant 720 Foot Asteroid Coming Towards Earth

பிரபல நடிகரை தாக்கிய ஏடிஎச்டி குறைபாடு.. இதற்கான அறிகுறிகள் என்ன?

பிரபல நடிகரை தாக்கிய ஏடிஎச்டி குறைபாடு.. இதற்கான அறிகுறிகள் என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US