பிணங்கள் எரிக்கும் இடத்தில் நடமாடும் பேய்! திகிலுட்டும் அதிர்ச்சி காட்சி! நள்ளிரவில் நடப்பது என்ன?
வாரணாசி பகுதியில் பேய் நடமாடுவதாக கூறி திகிலுட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமூகவலைத்தளத்தில் அப்போது பேய் வீடியோ வைரலாகி வருகிறது.
தற்போது வைரலாகும் வீடியோவை முழுமையாக பார்த்தால் அதில் ஒருவர் வெள்ளை உடையில் நடந்து செல்வதுபோல தெரிகிறது.
பிணங்கள் எரிக்கும் இடத்தில் நடமாடும் பேய்!
இதனை பார்த்து சிலர் அஞ்சினாலும் இது போலி வீடியோ போல உணர்வதாக பலரும் கூறி வருகின்றனர்.
வாரணாசி போன்ற நகரங்களில் தினமும் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள்.
இங்கு கோவில்கள் மற்றும் சுடுகாடுகள் மிகவும் அதிகம். இங்கு தினசரி பல பிணங்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் சாதாரணமாகேவ இங்கு பேய்கள் பற்றிய வதந்தி அதிகம் இருக்கும்.
बनारस में छतों पर एक सफेद कपड़ा पहने भूत के चलने का वीडियो तेजी से वायरल हो रहा है, चश्मदीदों ने पुलिस से जांच की मांग की है... pic.twitter.com/e8KqvvYIr0
— Banarasians (@banarasians) September 22, 2022
விரையும் போலீஸார்
இப்படி உள்ள ஒரு நகரத்தில் இதுபோன்ற வீடியோ பரவினால் சராசரி மனிதருக்கும் பயம் ஏற்படும். இந்த விஷயத்தை தற்போது உத்தரபிரதேச காவல் துறையினர் கையில் எடுத்துள்ளனர்.