Getti Melam: அம்மாவிடம் உண்மையைக் கூற வந்த அஞ்சலி... புழுவாக போட்டு நசுக்கு்ம் மகேஷ்
கெட்டி மேளம் சீரியலில் தனது அப்பாவின் மரணத்திற்கு மகேஷ் தான் காரணம் என்பதை அறிந்த அஞ்சலி தனது அம்மாவிடம் வந்து அனைத்து உண்மையையும் கூற வந்துள்ளார்.
கெட்டி மேளம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் சீரியல் அடுத்தடுத்து பல திருப்பங்களை வெளியிட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குறித்த சீரியலின் கதையும் மிகவும் விறுவிறுப்பாக செல்வதால் மக்களும் அதிகம் விரும்பி அவதானிக்கின்றனர்.
இந்நிலையில் புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. தந்தை சிவராமனின் இறப்பிற்கு காரணம் தனது கணவர் மகேஷ் என்பதை அறிந்த அஞ்சலி, மீண்டும் அதனை உறுதிபடுத்த புதிய முயற்சி எடுத்துள்ளார்.
அப்பொழுது மகேஷ் தான் காரணம் என்பதை உறுதி செய்து கொண்ட அஞ்சலி உடனடியாக அம்மாவிடம் வந்து கூறுவதற்கு முயற்சிக்கின்றார்.
உடனே மகேஷ் அஞ்சலியின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் கொடுத்து மிரட்டியுள்ளார். உடனடியாக அனைவரையும் காப்பாற்றுவதற்கு மீண்டும் மகேஷிடம் ஓடியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
