Getti Melam: சைக்கோ கணவரிடமிருந்து எஸ்கேப் ஆகிய அஞ்சலி! அண்ணனால் அசிங்கப்படும் துளசி
கெட்டி மேளம் சீரியலில் மகேஷ் சைக்கோ என்று தெரிந்து கொண்ட அஞ்சலி அவரிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளது ப்ரோமோ காட்சியில் வெளியாகியுள்ளது.
கெட்டி மேளம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று கெட்டி மேளம். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணியளவில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், இதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
கணவரின் சைக்கோ தனத்தினை அறியாத அஞ்சலிக்கு தற்போது அனைத்து உண்மைகளும் தெரிந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அஞ்சலி எஸ்கேப் ஆகியுள்ளார்.
மற்றொரு புறம் துளசி புகுந்த வீட்டில் அசிங்கப்பட்டுள்ளார். அதாவது தனது அண்ணன் அண்ணியின் நகையை மாற்றி வைத்தது அம்பலமாகியுள்ளது.
இதனால் ஆவேசத்தில் அண்ணனைப் பார்க்க வந்த அஞ்சலி பளார் என அறைந்துள்ளார். பின்பு வீட்டில் இருகோடு பிரித்து குடும்பம் இரண்டாக பிரிந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |