நடுகடலில் படகில் திருமணம் செய்துகொண்ட இளம்ஜோடிகள்- வியந்துபோன பார்வையாளர்கள்; வைரல் வீடியோ!
married
couples
Viralvideo
bridal
weddinginspiration
By Rooban
இன்றைய நவீன காலக்கட்டத்தில், உலகில் பல பகுதிகளில் விசித்திரமாக திருமணத்தை நடத்தி அதை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், தற்போதைய நிலையில் பாரம்பரிய கலாச்சாரம் மாறி அவர்களுக்கு பிடித்தமான இடங்களை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்கின்றனர்.
அந்த வகையில், ஒரு திருமணம் விசித்திரமாக நடைப்பெற்றுள்ளது மணமகனும், மணமகளும் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கடலுக்கு நடுவில், படகில் செல்ல நாய்களுடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
அந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் கடற்கரை ஆடைகளை அணிந்தபடி ரொமான் டிக்காக திருமணத்தை முடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US