கேஸ் சிலிண்டர் விபத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? பதற்றம் வேண்டாம்
நாம் சமையலறையில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் திடீரென கசிந்து கொண்டிருந்து தீப்பற்றியது என்றால் அதனை எவ்வாறு கையாள்வது என்பதை காணொளியில் காணலாம்.
ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு இல்லாத வீடே இல்லை. ஒரு பக்கம் கேஸ் சிலிண்டரின் எரிவாயு விலை அதிகரித்துக்கொண்டே செல்ல மறுபக்கம் அதை கையாளும் முறையும் பாதுகாப்பும் அவசியமானதாகும்.

கேஸ் சிலிண்டரை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்திருக்க வேண்டும். கேஸ் சிலிண்டரை கையாளும் பெண்களுக்கு குறித்த காட்சி கட்டாயமான ஒரு விழிப்புணர்வு காட்சியாக அமையும்.
நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது பதற்றம் எதுவும் கொள்ளாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை தீயணைப்பு காவலர் ஒருவர் அருமையாக விளக்கியுள்ளார்.
கேஸ் லீக் ஆனா யாரும்
— Dr. R. Stalin IPS (@stalin_ips) August 29, 2022
பயப்படாதீங்க... pic.twitter.com/BNsSvDKBgA