பூண்டு வைத்து தூங்கும் பழக்கம்: நம்பிக்கையா? அறிவியல் உண்மையா?
What Happens When You Sleep with Garlic Under Your Pillow : நவீன அறிவியல் உலகம் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருந்தாலும், நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சில பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் இன்றும் நம்மிடையே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
அந்த வகையில், இரவு தூங்கச் செல்லும் முன் தலையணைக்கு அடியில் ஒரு பல் பூண்டை வைத்து உறங்கும் பழக்கமும் பலரிடம் காணப்படுகிறது.
இரவில் பூண்டு வைத்து உறங்குவது ஏன்?

இவ்வாறு பூண்டைத் தலையணைக்கு அடியில் வைத்து உறங்குவதால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும், நோய்கள் நெருங்காது, நல்ல தூக்கம் கிடைக்கும் எனப் பல்வேறு நம்பிக்கைகள் தொன்று தொட்டு நிலவி வருகின்றன.
ஆனால், இந்தப் பழக்கத்திற்குப் பின்னால் உண்மையில் சொல்லப்படும் மூன்று முக்கிய நம்பிக்கைகள் என்ன? பூண்டை இவ்வாறு பயன்படுத்துவதால் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏதேனும் நன்மைகள் கிடைக்குமா? அல்லது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரு பாரம்பரிய நம்பிக்கையாக மட்டுமே இது இருக்கிறதா?
நம்பிக்கைகளுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு, தலையணைக்கு அடியில் பூண்டு வைத்து உறங்குவதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை இந்தக் காணொளி வாயிலாக விரிவாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |