செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்... இப்படி செய்து அசத்துங்க!

Garlic Constipation Healthy Food Recipes Diabetes
By Vinoja Oct 29, 2025 03:45 PM GMT
Report

பொதுவாகவே பெரும்பாலானவர்களின் விருப்பத்தக்குரிய உணவுகளின் பட்டியலில் ஊறுகாய் வகைகள் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது.

குறிப்பாக பூண்டு ஊறுகாய் அதன் சுவைக்காக மாத்திரமன்றி ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்... இப்படி செய்து அசத்துங்க! | Garlic Pickle Recipe And Health Benefits

பூண்டு ஊறுகாய் உணவில் சேர்த்துக்கொள்வதால், வாயுத் தொல்லைகளில் இருந்து விடுபடவும்,செரிமானத்தை மேம்படுத்தவும் பெரிதும் துணைப்புகின்றது.

மேலும், ஹார்மோன் சமநிலையை பேணுவதிலும்,எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்து மூட்டு வலியை குறைப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

இதில் உள்ள நைட்ரிக் ஆசிட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன், இன்சுலின் உணர் திறனை மேம்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்... இப்படி செய்து அசத்துங்க! | Garlic Pickle Recipe And Health Benefits

இந்த ராசியினர் சண்டைக்கு நிற்பதில் கில்லாடிகளாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் சண்டைக்கு நிற்பதில் கில்லாடிகளாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

தினசரி உணவில் பூண்டு ஊறுகாய் சேர்த்துக்கொள்வதால், நுரையீரல் பிரச்சனைகள் குறைவதுடன் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் பூட்டு ஊறுகாயை அசத்தல் சுவையில் வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில் தயாரிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்... இப்படி செய்து அசத்துங்க! | Garlic Pickle Recipe And Health Benefits

தேவையான பொருட்கள்

பூண்டு - 500 கிராம்

மிளகாய் தூள் - 50 கிராம்

மல்லித்தூள் - 50 கிராம் (விருப்பத்துக்குரியது)

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

காய்ந்த மிளகாய் - 5

வெந்தயம் - 1 தே.கரண்டி

இஞ்சி விழுது - 2 தே.கரண்டி

கடுகு - 2 தே.கரண்டி

வெள்ளை உளுந்து - 2 தே.கரண்டி

ஊற வைத்த கொண்டைக் கடலை -2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)

புளிக் கரைசல் - ஒரு கப்

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்... இப்படி செய்து அசத்துங்க! | Garlic Pickle Recipe And Health Benefits

செய்முறை

முதலில் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்து  இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் பூண்டு, புளிக்கரைசல், கொண்டைக் கடலை ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்... இப்படி செய்து அசத்துங்க! | Garlic Pickle Recipe And Health Benefits

இந்த பழக்கம் ஆபத்தானது! வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடாதீங்க... எச்சரிக்கும் வள்ளுவர்

இந்த பழக்கம் ஆபத்தானது! வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடாதீங்க... எச்சரிக்கும் வள்ளுவர்

அதனையடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள்,  மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசகை போகும் வரையில் நன்றாக வதக்கி, அதனுடன் இஞ்சி விழுதையும் சேர்த்துக் நன்றாக வதங்கவிட வேண்டும்.

பூண்டு நன்றாக வெந்ததும் எண்ணெய் பிரிந்து வரும், அப்போது பாத்திரத்தை இறக்கி,  ஆறியதும் ஊறுகாயை பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடிக் குடுலைக்கு மாற்றினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பூண்டு ஊறுகாய் தயார்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US