12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ்மி யோகம்! இந்த ராசியினருக்கு ஜாக்பாட்

Horoscope Astrology
By Vinoja Feb 27, 2024 10:17 AM GMT
Report

பொதுவாகவே கிரக நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகினறது.

அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி தேவரிகளின் குருவாக கருதப்படும் குருபகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ்மி யோகம்! இந்த ராசியினருக்கு ஜாக்பாட் | Gajlakshmi Yoga These Zodiac Sign Get Good Luck

அதே நேரத்தில், ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணி சுக்கிர பகவான் மே 19 ஆம் திகதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்.

பத்தே நிமிடத்தில் முகத்தை பளபளன்னு மாத்தணுமா? அப்போ காபி பொடி இருந்தா போதும்

பத்தே நிமிடத்தில் முகத்தை பளபளன்னு மாத்தணுமா? அப்போ காபி பொடி இருந்தா போதும்


இத்தகைய சூழ்நிலையில் குரு மற்றும் சுக்கிரன் ஒரே ராசியில் அமர்வதால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கஜலட்சுமி ராஜயோகம் உருவாக போகின்றது. 

12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ்மி யோகம்! இந்த ராசியினருக்கு ஜாக்பாட் | Gajlakshmi Yoga These Zodiac Sign Get Good Luck

அந்த வகையில் சுக்கிரன் மற்றும் குரு சேர்ந்து உருவாக்கக்கூடிய  கஜலட்சுமி ராஜ யோகத்தின் மூலம் சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தையும், மகத்தான பலனை கொடுக்கும் அப்படி பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ்மி யோகம்! இந்த ராசியினருக்கு ஜாக்பாட் | Gajlakshmi Yoga These Zodiac Sign Get Good Luck

மேஷ ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இந்த ராசிக்காரர்கள் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

இந்த நேரத்தில், முக்கிய முடிவுகளை எடுத்து அதில் வெற்றி பெறுவீர்கள். அதுமட்டுமின்றி செல்வமும் வளமும் பெருகும். 

கடகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ்மி யோகம்! இந்த ராசியினருக்கு ஜாக்பாட் | Gajlakshmi Yoga These Zodiac Sign Get Good Luck

கடக ராசியினர் கஜலட்சுமி ராஜயோகத்தால் எதிர்பாராத பணவரவை பெற வாய்ப்பு காணப்படுகின்றது.

அதுமட்டுமின்றி வருமானத்தில் மிகப்பெரிய அளவில் உயர்வை காணலாம். வங்கி இருப்பு அதிகரித்து இன்பமாக இருப்பீர்கள்.

முதலீடு செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும், இதனால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பை பெறலாம்.

சிம்மம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ்மி யோகம்! இந்த ராசியினருக்கு ஜாக்பாட் | Gajlakshmi Yoga These Zodiac Sign Get Good Luck

சிம்ம ராசியினருக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தத்தை பெறலாம். சமயப் பணியால் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிகள் அன்னாசி பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

சர்க்கரை நோயாளிகள் அன்னாசி பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா? முழுசா தெரிஞ்சிக்கோங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US