கொட்டி கொடுக்கும் குரு - மே மாதத்தில் ஜாக்பட் அடிக்கப்போகும் ராசிகள் எவை?
குரு மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதனால் மே மாதத்தில் குறிப்பிட்ட ராசிகள் நல்லின்பத்தை பெறப்போகின்றனர்.

குரு பெயர்ச்சி
ஜோதிடத்தின்படி கிரகங்கள் தங்கள் இடத்தை அதன் கால இடவெளியில் மாற்றிக்கொள்ளும் போது 12 ராசிகள் மீதும் அந்த தாக்கம் இருக்கும்.
கிரகங்களில் குரு மற்றும் சந்திரன் மிகவும் மங்களமான கிரகங்களாகும். இந்த கிரகங்கள் ஒன்றிணைந்தால் மங்களகரமான ராஜயோம் உருவாகும்.

இப்படி இருக்க மே 5ஆம் தேதி குரு, சந்திரன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது. இது 12.55 மணிக்கு சந்திரன் தனுசு நிகழும்.
இந்த ராசியில் குருவும், சந்திரனும் ஒன்றுக் கொன்று எதிர் திசையில், அதாவது, 7ஆம் வீட்டில் பெயர்ச்சி அடைகின்றனர். இதனால், கஜகேசரி யோகம் உருவாகிறது.
இந்த யோகம் எந்த ராசிகளுக்கு நன்மை தரும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- கஜகேசரி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. இவர்களுக்கு மே மாதம் தொடக்கமே மிகவும் சிறப்பாக இருக்கும். இதனால் உங்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி, நிதி வளர்ச்சி, வேலையில் முன்னேற்றம் ஆகியவற்றை காண்பீர்கள். புதிய வாகனம், விடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் இந்த கால கட்டத்தில் நினைத் கரியத்தை செய்வீர்கள்.
கடகம்
- கடக ராசியின் 12வது வீட்டில் குருவும், 6வது வீட்டில் தனுசு ராசியும் இருக்கிறது. தொழிலில் முன்னேற்றம் இருக்கும். ககடின உழைப்பிற்கு பலன். பணியிடத்தில் புதிய வாய்ப்பு. பதவி உயர்வு கிடைக்கும். வருமானமும் உயரும். நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.
மிதுனம்
- உங்களுக்கு செல்வத்தின் கதவுகள் திறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். மன அழுத்தம் குறையும். மன அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றியாக முடியும். கடன் தொல்லை தீரும். புதிய வருமான வழிகள் உருவாகும்.
தனுசு
- கஜகேசரி யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் இரட்டிப்பு பலன் கிடைக்கும். அனைத்து விஷயங்களும் தடையின்று நிறைவேறும். குரு பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். உங்கள் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகள் வரும். திருமணமமானவர்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
விருச்சிகம்
- கஜகேசரி ராஜயோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அனைத்து முடிவுகளும் வெற்றியில் தான் முடியும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் கொடுக்கும். திருமணம் நடக்க வாய்ப்பள்ளது. போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).