உதயமாகும் கஜகேசரி ராஜயோகம்: பணப்புதையலை தோண்டி எடுக்கப்போகும் ராசிகள் எவை?
கிரகப்பெயர்ச்சிகள் சுப பலனையும் அசுப பலனையும் தரலாம். அந்த வகையில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் நமக்கு முக்கியம் பெறுகின்றது.
குருபகவான், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார். இதோ நேரத்தில் இவர் சந்திரனுடன் இணைகிறார். சந்திரனுடன் குரு இணைவது கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது.
இது வாழ்க்கையில் பல தாக்கத்தை உண்டாக்கும். இந்த நிலையில் கஜகேசரி ராஜயோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை அளிக்கப்போகிறது. அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் |
|
விருச்சிகம் |
|
கும்பம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
