100 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசியால் கணிக்கப்பட நிகழ்வுகள் இதோ!
தற்போது நாம் வாழும் இந்த உலகத்தில் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ன அழிவுகள் வரும் என முன்னர் வாழ்ந்த தீர்க்க தரிசியால் சில கணிப்புக்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிர்கால கணிப்பு
இந்த கணிப்புக்கள் விஞ்ஞானியான பேராசிரியர் ஆர்ச்சிபால்ட் மாண்ட்கோமெரி லோவின் என்பவரால் 1925ம் ஆண்டு கணிக்கப்பட்டது.
1. அடுத்த 100 ஆண்டுகளில், அதாவது 2025ம் ஆண்டுக்குள் தொலைக்காட்சி இயந்திரம்", "தானியங்கி தொலைபேசிகள்", பேன்ட் அணிந்த பெண்கள், மற்றும் ரேடியோ அலாரம் கடிகாரம் போன்றவற்றின் பரவலான பயன்பாடு இருக்கும்.
2. AI மற்றும் AI ஆபாசப் படங்கள் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது விளைவை ஏற்படுத்தும். இந்த காரணத்தினால் AI சட்ட விரோதமாக்கப்படும்.
3. "PTSD போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க சைலோசைபின் மற்றும் LSD போன்ற மாயத்தோற்ற மருந்துகள் மருத்துவத் துறையில் காணப்படும்.
4. "மனிதர்களின் இனப்பெருக்கம் அரசாங்கத்தால் பெரிதும் பாதிக்கப்படும்.
5. உலகின் தொழிநுட்பத்தால் சிறந்து விளங்குவோம். சட்டங்கள் கலாச்சாரங்கள் எல்லாம் ஒரு பொருட்டாக இருக்காது. அனைவரும் சமமாக பார்க்கப்படுவார்கள்.
6.100 ஆண்டுகளில் அதிகமான போர்கள், அதிகமான நோய்கள் மற்றும் அதிகமான பயங்கர செயல்கள் நடக்கும்.
7. "பறக்கும் கார்கள், உதவி ரோபோக்கள், சுத்தமான காற்று மற்றும் தண்ணீர், அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்கும்.
8. "புவி வெப்பமடையும் மக்கள் இப்போது இருக்கும் வெப்பத்தை விட 3 மடங்கு அனுபவிக்க நேரிடும்.
9. "2125 கோடையில் ஒரு முக்கிய உலகத் தலைவரின் படுகொலை நடக்கும்.
10. "உலகம் முடிந்திருக்கும் அல்லது நாம் அனைவரும் சந்திரனில் வாழ்வோம்.
11. AI இன் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் தொழிநுட்ப கல்வி மேலோங்கி காணப்படும்.
12. சமீபத்திய நிகழ்வுகளின்படி பார்த்தால் பெண்களளுக்கு இனிமேல் வாக்களிக்க முடியாத நிலை உருவாகும்.
13.வாழ்க்கை ஏழைகளுக்கு மோசமாகவும், பணக்காரர்களுக்கு சிறப்பாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |