நடுரோட்டில் குழந்தைகளுடன் வைப்பான பறவை.. மெய்சிலிர்த்து போன இணையவாசிகள்
நடுரோட்டில் குழந்தைகளுடன் வைப்பான பறவையின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக நாம் தினமும் காலை எழுந்தது முதல் இரவு படுக்கை செல்லும் வரை சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறோம்.
சிலர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதை வேலையாகவும் செய்து வருகிறார்கள்.
அந்த சமயங்களில் பறவைகள், விலங்குகள் செய்யும் செயல்கள் வேடிக்கையாக இருக்கும் காணொளிகளை பார்த்திருப்போம்.
இதன்படி, மைதானத்தில் சிறுவர்கள் மியூசிக் போட்டு நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த பக்கமாக வந்த வெள்ளை நிற பறவையொன்று தாளத்திற்கு ஏற்றால் போல் நடனமாடுகிறது.
இந்த காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது. மேலும் குழந்தைகளுடன் குழந்தையாக மாறிய பறவையின் காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Dance like nobody’s watching.. ? pic.twitter.com/ielixnSfyf
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) June 5, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |