மழை சாரல் மழலையின் சிரிப்பு சத்தம்.. அப்பாவும் இதற்கு உடந்தையா? பூரிப்பில் இணையவாசிகள்!
மழை சாரலில் அப்பாவுடன் இணைந்து விளையாடும் மழலையின் சிரிப்பு சத்தம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் பொழுது தினமும் ஒரு காட்சி வைரலாவது வழமை.
அந்த வகையில் மழையில் அப்பாவும் மகனும் விளையாடுவது போன்று ஒரு காட்சி வைரலாகி வருகின்றது.
தற்போது இருக்கும் நவீன உலகில் குழந்தைகளுக்கு மண்ணை காட்டுவதற்கு கூட பெற்றார்கள் அச்சப்படுகிறார்கள்.
ஆனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு சாப்பாட்டை தாண்டி இயற்கையின் வாசம் சற்று இருக்க வேண்டும்.
மழை சாரல் மழலையின் சிரிப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த காட்சி தற்கால பெற்றார்களுக்கு சிறந்த பாடமாக இருக்கும்.
அத்துடன் குழந்தைகள் காலநிலை மாற்றம், இயற்கை சீர்கேடு என வாழ்வதற்கு இன்றைய சூழலுக்கு பழக வேண்டும்.
தந்தையுடன் சட்டையில்லாமல் பந்து விளையாடும் சிறுவனின் சிரிப்பிற்கு எத்தணை ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது.
இது போன்ற வீடியோக்கள் பகிர்வதால் சமூகத்திற்கு தேவையான நற்செய்திகள் கொண்டு செல்லப்படுகின்றது.